எங்கள் தரிசனம்
ஜெபம், விசுவாசம் மற்றும் கிருபையினால் வாழ்கிறவர்களும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் சுகத்தையும் விடுதலையையும் அனுபவிக்கிறவர்களுமாகிய கிறிஸ்துவை மையமாகக் கொண்ட விசுவாசிகளை உருவாக்கி, தேசங்களுக்கு எழுப்புதலின் பாத்திரங்களாக அவர்களை எழும்பச் செய்வதன் மூலம் இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதே எங்கள் தரிசனம்.